Tag Archives: RK nagar bypolls

ஆர்கே.நகர் சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஆர்.லோகநாதன் வேட்புமனுத் தாக்கல்

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் CPIM வேட்பாளர் ஆர்.லோகநாதன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டலம் 4 அலுவலகத்தில் செவ்வாயன்று (மார்ச்21) தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி நாயரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக தண்டையார்பேட்டை செரியன் நகரில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலை, காசிமேட்டில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை, மணிகூண்டு அருகே உள்ள தோழர் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து செங்கொடி அணிவகுப்போடு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.   தேர்தல் களம் கூட ...

Read More »

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்த வாக்காளர்களுக்கு இடதுசாரி கட்சிகள் நன்றி

நடைபெற்று முடிந்த ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சி.மகேந்திரன் வேட்பாளராக போட்டியிட்டார். திராவிடர் கழகம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ-விடுதலை), எஸ்யுசிஐ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ – மக்கள் விடுதலை) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. தோழர் சி.மகேந்திரனுக்கு 9,710 வாக்குகள் கிடைத்துள்ளது. ஆதரவு அளித்த கட்சிகளுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ...

Read More »