Tag Archives: RK Nagar CPIM

ஆர்கே.நகர் சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ஆர்.லோகநாதன் வேட்புமனுத் தாக்கல்

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் CPIM வேட்பாளர் ஆர்.லோகநாதன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டலம் 4 அலுவலகத்தில் செவ்வாயன்று (மார்ச்21) தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி நாயரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக தண்டையார்பேட்டை செரியன் நகரில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலை, காசிமேட்டில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை, மணிகூண்டு அருகே உள்ள தோழர் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து செங்கொடி அணிவகுப்போடு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.   தேர்தல் களம் கூட ...

Read More »

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராக தோழர். ஆர்.லோகநாதன் போட்டி

ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது எனவும், வேட்பாளராக கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஆர்.கே.நகர் தொகுதிச் செயலாளருமான தோழர். ஆர்.லோகநாதன் (வயது 39)  அவர்களை நிறுத்துவது எனவும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சிப்பொறுப்பிலிருந்த திமுக, அஇஅதிமுக கட்சிகளின் ஆட்சியினால் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றமும், மேம்பாடும் ஏற்படவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், குடிநீர், வேலைவாய்ப்பு, குடியிருப்பு போன்ற வசதிகள் இன்றளவும் பெரும் பிரச்சனைகளாகவே உள்ளன. அரசு நிர்வாகத்தில் எங்கும் ...

Read More »