Tag Archives: SBI

ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு சு.வெங்கடேசன் எம்.பிக்கு பதில் அளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்

மதுரை டிசம்பர் 2: ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் வெளியிடப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்கள் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு அமலாக்கம் குறித்து சந்தேகங்களை எழுப்பியிருந்தது. அது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) நிதியமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். கேள்விகள் பொதுப் பிரிவினர்க்கான கட் ஆஃப் 62, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர்க்கும் அதே 62 மதிப்பெண்களே கட் ஆஃப் என அம் முடிவுகள் வெளி ...

Read More »