Tag Archives: SCA

எஸ்சி-எஸ்சிஏ இடைநிலை ஆசிரியர்களின் 669 பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட சிபிஐ(எம்) எம்எல்ஏ கோரிக்கை!

Comrade Balakrishnan M.L.A

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவுமான கே.பாலகிருஷ்ணன் அவர்கள் “ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கான (669) இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் குறித்த வழக்கினை விரைந்து முடிக்கவும், தேர்வு பட்டியலை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி” நேற்று (31.3.2015) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் நேரில் அளித்த கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 31.3.2015 பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக ...

Read More »