Tag Archives: School education

தமிழக பள்ளிக்கல்வித்துறை அடிக்கடி தடுமாறுவது ஏன்? 11ம் வகுப்பிற்கான பாடத்திட்ட மாறுதலை ஒத்தி வைக்கவேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்!! தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீப காலங்களில் முன்னுக்குப் பின்னான பல முரண்பட்ட திட்டங்களை அறிவிப்பதும், பின்னர் மக்களின் வற்புறுத்தல் காரணமாக அதை வாபஸ் பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த வகையில் தற்போது நடப்பாண்டிற்கான (2020-21) 11ம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் மாறுதலை ஏற்படுத்தி புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்திய நாட்டில் பல சாதனைகளை சாதித்துள்ளது. இந்திய நாடு முழுவதும் 10+2 வகுப்பு முறை 1967-68ம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டுமென இந்திய அரசு வற்புறுத்திய போதும், ...

Read More »

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை கைவிடுக!

தமிழகத்தில் உள்ள நீண்ட கல்வி மரபிற்கு முரணாக, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறையை அமலாக்கி, மாணவர்களையும், பெற்றோர்களையும் அச்சத்திற்குள்ளாக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இப்பொதுத்தேர்வு முறை மாணவர்களின் இடைநிற்றலுக்கும், படிப்பை துறப்பதற்கும் காரணமாகி விடக்கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

Read More »

தமிழக அரசின் கல்விக் கொள்கை பாராட்டத்தக்கவை தொடரட்டும்; அடிப்படை மாற்றங்களும் தொடங்கட்டும்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் 110 விதியின்  கீழ் 19.6.2017 அன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து சில புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் மேல்நிலை முதலாமாண்டிற்கும் பொதுத்தேர்வு,  இரண்டாண்டுகளுக்கும் சேர்த்து (600 + 600) மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி, 1ம் வகுப்பிலிருந்து மேல்நிலை இரண்டாமாண்டு வரை பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ  அடிப்படையில்  மாற்றுவது உள்ளிட்ட கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ள கல்வி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது. கற்றலின் இனிமையை உறுதி செய்வது, கற்றலை மனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் வைப்பது, புதுமையான கற்றல் – கற்பித்தல் ...

Read More »