Tag Archives: sedition

கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

1962ல் அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதாக அல்லது நேரடியாக அழைத்ததாக இல்லாத வரையிலும், தேசத்துரோகப் பிரிவில் வழக்கு தொடுக்க முடியாது என்று தீர்ப்பு அளித்திருந்த போதிலும், அதனைக் கண்டுகொள்ளாமல் முசாபர்பூர் நீதிமன்றம் இவ்வாறு வழக்குப் பதிவு செய்திட ஆணை பிறப்பித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

Read More »