Tag Archives: Siruvani river

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுக சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தமிழகத்தின் எல்லைப் பகுதியான அட்டப்பாடி வனப்பகுதியில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் – சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அனுமதியை கேரள அரசு பெற்றுள்ளது. அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசும், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையும் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியும், தமிழ்நாடு அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. தமிழக அரசின் இந்த அலட்சியத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. ...

Read More »