Tag Archives: Sitaram Yechury

காஷ்மீர் பிரச்சனையை இடதுசாரிகள் சரியாகவே கையாண்டார்கள்!

370வது பிரிவு ஒழிக்கப்பட்ட பிறகு, வெளியில் இருந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைந்த முதல் அரசியல் கட்சித் தலைவரானார் யெச்சூரி.

Read More »

தேர்தலில் கார்ப்பரேட் நிதிக்கு தடை விதியுங்கள் – சீத்தாராம் யெச்சூரி

சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சமீப காலங்களில் தேர்தல்கள் என்பது பணம் படைத்தவர்களின் பக்கம் அதிகமான அளவில் சாய்ந்திருப்பதால் தேர்தல் நிதி எந்த அளவிற்கு நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தேர்தல்களில் போட்டியிடுவது இப்போதெல்லாம் வசதி படைத்த வர்த்தகப் புள்ளிகள் மட்டுமே போட்டியிடக் கூடிய அளவிற்கு மாறி இருக்கிறது. எனவே இதில் கடுமையான சீர்திருத்தங்கள் அவசியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி ஜனவரி ...

Read More »

தேவை தலைவர் அல்ல… கொள்கை – திரிபுரா இடது முன்னணி பிரச்சார துவக்கத்தில் சீத்தாராம் யெச்சூரி

ஞாயிறன்று அகர்தலாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடிய பிரம்மாண்டமான பேரணியில் துவக்கியது. விவேகானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் பேரணி – பொதுக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு; இராமாயணத்தை கவனமாக படியுங்கள். ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றும் கனவுகளோடு ராமர் என்ற அந்த மன்னன் புறப்பட்டார். ஆனால் தனது கனவை நிறைவேற்ற முடியாத வகையில், லவா, குசா என்ற இரண்டு சின்னஞ்சிறிய சகோதரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். நரேந்திர மோடியின் கனவுகளை, சுத்தியலும், அரிவாளும் தடுத்து நிறுத்தும். மோடியின் ஆட்சியில் இந்த நாட்டிற்கு ...

Read More »

தோழர் ‘சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள்’ நூல் வெளியீட்டு விழா

தோழர் ‘சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (அக்.22) சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கேரள சமாஜத்தில் நடைபெற்றது.   #CPIM வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் வரவேற்றார். விழாவுக்கு தலைமை வகித்த சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் நூலை வெளியிட எழுத்தாளர் சா. கந்தசாமி, தமிழ் இந்து ஆசிரியர் கே.அசோகன், காயிதே மில்லத் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேரா. ஜெ.ஹாஜா கனி, லயோலா கல்லூரி அருட்தந்தை பிரான்சிஸ், திரைப்பட இயக்குநர் ...

Read More »

செல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கை – இந்தியா ஒருபோதும் மன்னிக்காது

செல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கையாகும். இதனை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது. 99 சதவீதம் செல்லாப் பணம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வங்கி வரிசையில் நின்று செத்தார்கள். ஏழைகளே இந்த நடவடிக்கையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இத்தனை விலை கொடுத்ததன் பலன் என்ன? வாழ்க்கையும், வாழ்வாதாரமும் இழந்து – பொருளாதாரத்திற்கு கடும் விலை கொடுத்து, வேலையிழப்பை எதிர்கொண்டு செய்த தியாகத்தின் பலன்கள் என்ன? … மோடியின் தேசவிரோத நடவடிக்கையை நாடு ஒருநாளும் மன்னிக்காது. – சீத்தாராம் யெச்சூரி

Read More »

Battle against post-truth – SITARAM YECHURY

What is happening today is a vile attack on the very concept of Indian nationhood that subsumes a wide range of diversity with the intention to replace it with the rabidly intolerant and fascistic Hindu rashtra. By SITARAM YECHURY The conscience of modern Indian Republic was shattered when the more-than-four-centuries-old Babri Masjid was demolished by the Rashtriya Swayamsewak Sangh (RSS)-inspired ...

Read More »

What is Hindu Rashtra? – SITARAM YECHURY

An expose of Golwalkar’s fascistic ideology and the Saffron Brigade’s practice. By SITARAM YECHURY This article was first published in the Frontline issue dated March 12, 1993, and is reproduced here. CONSIDERABLE controversy has been generated, once again, around M.S. Golwalkar’s book We or Our Nationhood defined (Bharat Publications, 1939, Re.1). The controversy centres on the embarrassment of the Saffron ...

Read More »

சிறந்த நாடாளுமன்ற பங்களிப்பிற்கான விருது பெற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு வாழ்த்துக்கள்

கடந்த 12 ஆண்டுகளாக தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். மக்கள் நலனை, தேச நலனை பாதுகாப்பதில் அவரது பங்கு தனித்துவமானது, சிறப்பானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையின் வழி நின்று, ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்காக, மதச்சார்பின்மைக்காக அவர் ஆற்றிய உரைகள் நாடாளுமன்ற வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவை. நாடு முழுவதும் வயல்களில், தொழிற்சாலைகளில், கிராமங்களில், நகரங்களில், கல்விச் சாலைகளில் நடைபெறும் போராட்டங்களின் குரலை, நாடாளுமன்றத்திற்குள் எதிரொலித்த அவருடை கர்ஜனை முக்கியத்துவம் வாய்ந்தது. சிறப்பான நாடாளுமன்ற பங்களிப்பிற்காக விருது பெற்றுள்ள அவருக்கு வாழ்த்துக்கள். ...

Read More »

மக்களிடம் செல்வோம்!

– இடதுசாரிகளிடம் என்ன தவறு ஏற்பட்டது? ஏன் அவர்கள் இன்றைக்கு தோல்வியடைந்தது போன்ற நிலையில் உள்ளனர்? ஏதோ தவறு நிகழ்ந்திருப்பதாக நான் சொல்லமாட்டேன். எப்போதும் நிகழ்வதைப் போன்றே, உலகம் வெகு வேகமாக மாறி வருகிறது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுப்பதில் நாங்கள் பின்தங்கியுள்ளோம். மார்க்சியத்தை லெனின் மிகச் சுருக்கமாக வரையறுத்துள்ளார் – ‘‘திட்டவட்டமான சூழலுக்கு ஏற்ப திட்டவட்டமான முடிவுகளை எடுப்பது’’ என்பதுதான் அது. குறிப்பான நிலைமைகள் மாறுகின்றபோது குறிப்பான ஆய்வுகள் அதே வேகத்தில் நடைபெறுவதில்லை. அதில் கால இடைவெளி என்பது உள்ளது. அத்தகைய கால ...

Read More »

சுக்மாவில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர் குடும்பத்தாருக்கு அஞ்சலி

சுக்மாவில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர் குடும்பத்தாருக்கு தோழர் சீத்தாராம் யெச்சூரி அஞ்சலி சிஆர்பிஎப் வீரர்களின் தீரமிக்க குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அஞ்ச்சலி. கொடூரமான நடவடிக்கையை எப்படிக் கண்டித்தாலும் அது வலுவான ஒன்றாக இருக்காது. இப்போது நடந்துள்ள இந்த துயரச் சம்பவம், அரசியல் பொறுப்புணர்வுடனான செயல்பாடுகளைக் கோருகிறது, பொதுப் பொறுப்பேற்றலையும் கோருகிறது. இந்தத் தோல்விக்கு யார் பொருப்பேற்கப் போகிறார்கள்? என பார்ப்போம். சிஆர்பிஎப் டெபுட்டி ஜெனரல் ஓய்வுக்கு பிறகு, டி.ஜி நியமனமே நடக்கவில்லை. இதுவே இந்த அரசாங்கம் உள் நாட்டுப் பாதுகாப்பில் எவ்வளவு கவனமில்லாமல் நடந்திருக்கிறது என்பதைக் ...

Read More »