Tag Archives: Skill Development

டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம் சிபிஐ(எம்) வாழ்த்து

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமத்துவமான உலகை 2030-ல் உருவாக்க உரிய கல்வியை உத்தரவாதப்படுத்துவது, உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளையும் ஈடுபடுத்த வலியுறுத்துவது, சமூக-பொருளாதார-அரசியல் நடவடிக்கைகளில் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்க கோருவது உள்ளிட்ட சமீபத்தில் ஐ.நா-வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 அம்ச இலக்குகளை அடைவதே (Achieving 17 Goals for the Future We Want) இந்த ஆண்டின்  கருப்பொருளாக கடைப்பிடிக்க ...

Read More »