Tag Archives: Sophia

ஆராய்ச்சி மாணவி சோஃபியாவின் கைதுக்குக் கண்டனம்

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தூத்துக்குடி வந்த ஆராய்ச்சி மாணவி சோஃபியா, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டதற்காகக் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் சில கேள்விகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு மாணவி தனியாக நின்று கொண்டு ஓரிரு முறை முழக்கம் இடுவது பொது அமைதிக்குப் பங்கமா? பொது மக்களை அச்சுறுத்தும் செயலா? உண்மையிலேயே பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிற பல செயல்களை மத்திய மாநில ஆளும் கட்சியினர் செய்து கொண்டிருக்கின்றனர்,  பாஜக தலைவர்கள் பகிரங்கமாக ...

Read More »