Tag Archives: SRamakrishnan

சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து

சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன், இடதுசாரி இயக்கங்களோடும் இலக்கியங்களோடும் நெருக்கமான பிணைப்பு கொண்டவர். இலக்கியம், சினிமா,  நாடகம், ஊடகம், இணையம் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்குபவர். இவர் எழுதிய உப பாண்டவம், இடக்கை, நெடுங்குருதி உள்ளிட்ட நாவல்கள் பெரும் பாராட்டைப் பெற்றவை. பரந்த வாசகப் பரப்பை கொண்டவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ...

Read More »