Tag Archives: Stalin

சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் சீத்தராம் யெச்சூரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தராம் யெச்சூரி அவர்கள் நன்றி தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் பின்வருமாறு; தோழர் சீத்தராம் யெச்சூரி எழுதியுள்ள கடிதம்; http://tncpim.org/wp-content/uploads/2020/07/20200731-OBC-Reservation-MK-Stalin.pdf

Read More »

சோவியத் பின்னடைவுக்கு காரணம் என்ன?

சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சிந்தனைகளில் இருந்த குறைபாடுகளினால் அல்ல. மாறாக, மார்க்சிய-லெனினியத்தின் அறிவியல் மற்றும் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து நழுவிச் சென்றதே பின்னடைவுக்குப் பிரதானமான காரணமாகும். சோசலிசத்தின் சாதனைகள் உலக முதலாளித்துவத்திற்குப் பெரும் சவால்களாக அமைந்தன. எனவே அது தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சோசலிச நாடுகள் கடைப்பிடித்த மக்கள் நலத் திட்டங்களில் சிலவற்றைக் கடைப்பிடித்தன. உழைக்கும் மக்களுக்கு முன்னெப்போதும் அளிக்க மறுத்திட்ட உரிமைகளைத் தற்போது அளிக்க முன்வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதலாளித்துவ நாடுகள் நலத்திட்ட அரசுகளாக அமைந்து ...

Read More »