தீர்மானம் – 1 அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவருடன் வழக்கை முடித்து விடுவது என்ற அடிப்படையில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளது ஏற்புடையதல்ல. மேலும் சம்பந்தப்பட்ட மூவரும் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பேட்டியளித்திருப்பதும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கதாகும். இவையனைத்தும் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் மீதான குற்றத்தை மறைத்து, அவர்களை தப்ப வைக்கும் முயற்சியாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறது. ...
Read More »