Tag Archives: SVS college

தனியார் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைத்திட சிபிஐ(எம்) கோரிக்கை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (2.2.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: தனியார் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைத்திட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே ...

Read More »