Tag Archives: tamilnadu cpim

கொரோனா நோய்த்தொற்று -ஊரடங்கு – அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வற்புறுத்தி சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா நோய்த்தொற்று – ஊரடங்கு – அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக… கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருவதுடன் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கும், ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களது கோரிக்கைகளையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருவதுடன் அவற்றை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். நோய்தொற்று நாளுக்கு ...

Read More »

தோழர்கே.வரதராசன் மறைவுஅரசியல்தலைமைக்குழு அஞ்சலி

தோழர் கே.வரதராசன் மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தற்போது மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் இருந்துவரும் தோழர் கே.வரதராசன் மறைவுச் செய்தி கேட்டு, கட்சியின் அரசியல் தலைமைக்ழுழு ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்கிறது. அவர், சுவாச பிரச்சனை காரணமாக, இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணியளவில் தமிழ்நாட்டில், கரூரில் மரணம் அடைந்துள்ளார். அவர் தன் மகனைக் காண்பதற்காக ...

Read More »

நிதி வழங்காத மத்திய அரசையும் டாஸ்மாக்கைத் திறக்கும் மாநில அரசையும் கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில்

கருப்பு அட்டையுடன் ஆர்ப்பாட்டம்! அனைவரும் பங்கேற்க சிபிஐ(எம்) வேண்டுகோள்! கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது ஊரங்கால் ஏழை – எளிய மக்கள், அன்றாடக் கூலி உழைப்பாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மீனவர்கள், நெசவாளர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டுமென தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பில் வற்புறுத்தப்பட்டு வரும் கோரிக்கைகளை மாநில அதிமுக அரசு நிராகரித்து வருகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் நாளை மதுக்கடைகள் திறந்திட உள்ளது. ...

Read More »

மருத்துவர்கள் மரணம் – தொடர்பாக தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா தொற்று – மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் – நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருவது – மருத்துவர்கள் மரணம் – உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது மற்றும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோருவது தொடர்பாக… மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் பாராமல், தங்களது உயிரை துச்சமென மதித்து, தங்களது குடும்பத்தினரைப் பற்றிக் கூட கவலைப்படாமல், கொரோனா ...

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,  தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம் பொருள்:- கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவது தொடர்பாக… கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது என்பதைத் தவிர வேறு மாற்று வழியே இல்லை என்பதை பொது ...

Read More »

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் – தோழர் பிருந்தா காரத் உரை

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் புத்தக வெளியீட்டு விழாவில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் ஆற்றிய உரை

Read More »

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் – என்.சங்கரய்யா உரை part1

Read More »

மதுரை மாநகர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 21- வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் தொடங்கியது. தியாகிகள் நினைவு ஜோதி, கொடி பெறும் நிகழ்ச்சி பேண்ட் வாத்திய முழக்கத்தின் மத்தியில் எழுச்சிகரமாக நடைபெற்றது. பி.எம்.குமார்,வி.பால கிருஷ்ணன் நினைவுக்கொடியை பயணக்குழுவிடமிருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.எம். ஜோசப், மதுரை தியாகிகள் நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.செல்லம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். செம்படை அணிவகுப்பு 21- வது மாநாட்டைக் குறிக்கும் வகையில் 21 பேர் செங்கொடிகளை ஏந்தி நிற்க, செம்படை அணிவகுப்புக்கு மத்தியில் கட்சியின் ...

Read More »

சிபிஐ(எம்) தேனி மாவட்டக்குழு மாநாடு பெரியகுளத்தில் எழுச்சியுடன் தொடங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட 6-வது மாநாடு பெரியகுளத்தில் எழுச்சிமிகு பேரணியுடன் தொடங்கியது. பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பிருந்து பேரணி புறப்பட்டது. அதிர்வேட்டுகள் முழங்க பேரணியை மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் துவக்கி வைத்தார். பேரணி முகப்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர் எம்எல்ஏ, பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் அணிவகுத்தனர். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குடும்பத்தோடு செங்கொடி ஏந்தி மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து முழக்கமிட்டு வந்தனர். செண்டை மேளம், பேண்ட் வாத்தியம் முழங்க, தேனி அல்லிநகரம் ...

Read More »