Tag Archives: Tamilnadu

பட்ஜெட் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி…

உண்மையை அப்பட்டமாக்கும் தென்னக ரயில்வேயின் விளக்கம்சு.வெங்கடேசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு மத்திய பட்ஜெட்டில் தென்னக இரயில்வேயில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து ஞாயிறன்று செய்தி வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து தென்னக இரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பத்திரிக்கை குறிப்பொன்றினை (510/2019-20) வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தமிழகத்துக்கான பத்து புதிய வழித்தடங்களின் விபரங்களைச் சொல்லி அவைகள் அனைத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வடக்கு இரயில்வேயில் புதிய வழித்தடங்களுக்கு சுமார் 7000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று ...

Read More »

காரணத்தை விளக்குங்கள், ஆளுநருக்கு சிபிஐஎம் வலியுறுத்தல் …

தமிழக மக்கள் சந்திக்கும் கடுமையான பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் ஒருவாரம் கடந்த பின்பும் எந்த முடிவும் எடுக்காமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகக்கூடிய கொந்தளிப்பு நிலையிலேயே தமிழக அரசியலை வைத்திருப்பதன் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் மத்தியில் விளக்குவதற்கு ஆளுநர் கடமைப்பட்டுள்ளார்.

Read More »

மூன்று தொகுதி தேர்தல் குறித்து சிபிஐ(எம்) நிலைபாடு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து 21.10.2016 அன்று மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டடம் நடைபெற்றது. மூன்று தொகுதிகள்தான் என்றபோதிலும் அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சி என்கிற முறையிலும் திமுக, அதிமுகவிற்கு உண்மையான மாற்று மக்கள் நலக் கூட்டணி என்கிற முறையிலும், இத்தேர்தலில் போட்டியிடுவதே சரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது, அதையே கூட்டத்திலும் வலியுறுத்தியது. ஆயினும் போட்டியிடுவதில்லை என மக்கள் நலக் கூட்டணி ஒரு மனதாக முடிவை மேற்கொண்டது, இருப்பினும் கட்சி ...

Read More »

Com.Brinda Karat’s letter to Tamilnadu DGP

February 14, 2015 Press Release Letter addressed by Smt. Brinda Karat, Member Polit Bureau, CPI(M) to Shri Ashok Kumar, DGP, Tamilnadu, on the investigation into rape of a hearing and speech impaired girl in Krishnagiri district, Tamilnadu. ******* February 14, 2015 Shri Ashok Kumar, DGP, Tamilnadu. Dear Shri Ashok Kumar Ji, I had met you on January 30th  in connection ...

Read More »