Tag Archives: Thenpennai

தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்க – தமிழக முதலமைச்சருக்கு ஜி. ராமகிருஷ்ணன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், இன்று (29.4.2017) “விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை களையவும், மணல் அள்ளுவதை முழுவதுமாக தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி” மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். 29.4.2017 பெறுதல்:- மாண்புமிகு. தமிழக முதலைமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம் சென்னை – 600 009. அன்புடையீர்! வணக்கம். பொருள்:-        விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதில் ...

Read More »

சூறையாடப்படும் தென்பெண்ணை… தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்… விழுப்புரத்தில் மே 4ல் மாநில செயலாளர் ஜி.ஆர் தலைமையில் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதை தீர்த்திடக் கோரியும்,, இதற்கு காரணமான தென்பெண்ணையாற்று மணல் கொள்ளையை தடுத்து நீராதாரங்களை பாதுகாக்கக் கோரியும் மே 4ஆந்தேதி திருக்கோவிலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு, தெற்கு மாவட்டக்குழுக்கள் சார்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ஏப்ரல் 11 செவ்வாயன்று தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நடைபெறும் பல இடங்களை நேரில் ஆய்வுசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையிலான ஆய்வுக்குழு பல்வேறு அதிர்ச்சிகரமான நடவடிக்கைகளை சந்திக்க ...

Read More »