Tag Archives: Thiruvallur

திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டம் பெரும்பாலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர் வட்டம், சோமதேவன்பட்டு கிராமத்தை சார்ந்த விவசாயி திரு. எத்திராஜ் (62) என்பவரின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை கண்டு மனமுடைந்த எத்திராஜூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கடந்த 26.11.2016ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாரடைப்பால் மரணமடைந்தார். அக்கிராமம் உள்ளிட்டு, சுற்று வட்டார கிராமங்களான மெய்யூர், ராஜபாளையம், வேம்பட்டு, கரக்கம்பாக்கம், தேவந்தவாக்கம் மற்றும் மைலாப்பூர் ஆகிய கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் மழையின்றி விவசாயம் முழுமையாக பாதிப்படைந்து நட்டபயிர்கள் கூட ஆடு ...

Read More »