Tag Archives: Thiruvudayan

இசைக்கலைஞர் தோழர் திருவுடையான் அகால மரணம் சிபிஐ(எம்) அஞ்சலி!

தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான் (48) நேற்று (28.8.2016) இரவு சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு காரில் திரும்பி சென்றபோது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் காரில் சென்ற அவரது சகோதரரும், ஓட்டுநரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தோழர் திருவுடையான் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மார்க்சிஸ்ட் ...

Read More »