16வது சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 25 தொகுதிகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்: பெரம்பூர் – அ. சவுந்தரராசன் பி.ஏ., சிதம்பரம் – கே. பாலகிருஷ்ணன் பி.ஏ., மதுரை மேற்கு – உ. வாசுகி பி.காம்., (பெண்) திருப்பூர் தெற்கு – கே. தங்கவேல் பெரியகுளம் (தனி) – ...
Read More »G Ramakrishnan to speak DMDK Peoples Welfare Alliance conference in Mamandur
திமுக தலைவர் கலைஞர் மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்து
இன்று (6.4.2016) காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான திரு வைகோ அவர்கள் தாயகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, தேமுதிக கட்சியை உடைப்பதற்கு திமுகவின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விமர்சித்தார். அச்சமயம் திமுக தலைவர் கலைஞர் மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »