நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் நாட்டிலுள்ள பல்வேறு கலாச்சாரங் களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள், நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நாடு ஒற்றுமையாக இருந்திடும் என்று கூறி இவற்றைப் பரிசீலனை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Read More »சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் வழித்தடத்தை மாற்ற மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தல்!
வசதிபடைத்தவர்கள் வாழும் பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சொந்த போக்குவரத்து வசதியைக் கொண்டுள்ளனர்.
Read More »ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கூட்டம் ஜுலை 23,24 தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் ஈரோட்டில் கூடியது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், மாநிலச் செயலாளர் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:- ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக ஆக்க வேண்டும்! ஈரோட்டில் செயல்பட்டு வரும் சிக்கய்ய ...
Read More »