Tag Archives: TN Budget 2017

நிதி நெருக்கடியில் அரசு – வறட்சியின் பிடியில் தமிழகம் – தீர்வு ஏதும் சொல்லாத தமிழக பட்ஜெட்

கடந்த சில வருடங்களாக தமிழக அரசு கடைபிடித்து வந்த தவறான கொள்கைகளாலும், மத்திய அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையினாலும் தமிழக அரசின் முன்யோசனையற்ற நிதிநிர்வாகத்தாலும் கடுமையான நிதி நெருக்கடியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை தமிழக அரசின் 2017-18க்கான நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்துகிறது.  இதுவரை மூடிவைத்திருந்து சிகிச்சை செய்யப்படாத புண்ணைப் போல தமிழகத்தின் நிதிநிலை காட்சியளிக்கிறது. தமிழக அரசின்  கடந்த ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ. 2,52,431 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த ...

Read More »