Tag Archives: tncpim

2016 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தல் சிபிஐ (எம்) – வேட்பாளர்கள்

16வது சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 25 தொகுதிகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்: பெரம்பூர் – அ. சவுந்தரராசன் பி.ஏ., சிதம்பரம் – கே. பாலகிருஷ்ணன் பி.ஏ., மதுரை மேற்கு – உ. வாசுகி பி.காம்., (பெண்) திருப்பூர் தெற்கு – கே. தங்கவேல் பெரியகுளம் (தனி) – ...

Read More »

“சாதி மறுப்பு தம்பதிகளை நாங்கள் பாதுகாப்போம்” – என்.சங்ரய்யா

  இடதுசாரி சிந்தனை கொண்ட இன்றைய தலைமுறையினருக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ ஆக இருப்பவர், விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்ரய்யா. எளிமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சங்கரய்யாவுக்கு, ‘அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான விருது’ காயிதே மில்லத் அறக்கட்ட ளையால் சமீபத்தில் வழங்கப் பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்ட சங்கரய்யா, விருதுத் தொகையான இரண்டரை லட்சம் ரூபாயை ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்காக அப்படியே கொடுத்துவிட்டார். இன்னும் சில மாதங்களில் 95 வயதைத் தொடப்போகிற சங்கரய்யாவை சந்தித்தோம். ...

Read More »

எதிர்வரும் தேர்தலில் அதிமுக, திமுகவை வீழ்த்திக் காட்டுவோம்…

மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டில் பேரெழுச்சி. Video Courtesy @ Puthiya Thalaimurai TV

Read More »

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை: 21ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது

CPIM 21st Congress

மக்களவைத் தேர்தல் குறித்து ஜூன் 2014 இல் ஆய்வு செய்த மத்தியக்குழு, கட்சி சில காலமாக முன்னேற்றம் காண இயலவில்லை. என்றும் இது கட்சிக்கு கிடைத்துள்ள மோசமான தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது என்றும் முடிவுக்கு வந்தது. எனவே நான்கு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்தது.

Read More »

The CPI(M )’s alternative to AIADMK in TamilNadu

CPI(M) General Secretary Sitaram Yechury talks about the need for a powerful mass movement that will provide an alternative and a solution to the social oppression and economic exploitation that is happening in Tamil Nadu.

Read More »

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு 8.12 சதவிகிதம் அல்ல – 76 சதவிகிதம் மேல்முறையீடு தேவை

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா மற்றும் 3 பேர் மீதான தண்டனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (11.5.2015) ரத்து செய்து தீர்ப்பளித்தது. தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன்னரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு “இது இறுதி தீர்ப்பல்ல; கர்நாடக அரசு இதன் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தது. தீர்ப்பின் நகல் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பின் அடிப்படை தவறான கணக்குகள் மற்றும் புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் செல்வி ஜெயலலிதாவும், ...

Read More »

தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திரா போலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டைக் கண்டித்து ஆர்பாட்டம்

20 woodcutters from TN gunned by A.P. police

தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திரா போலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டைக் கண்டித்து சிபி(ஐ)எம் மதுரவாயல் பகுதிகுழு சார்பில் கண்டன ஆர்பாட்டம் 10-04-2015 காலை 8 மணிக்கு போரூர் காரம்பாக்கம் போலிஸ் பூத் அருகில் நடைபெற்றது.

Read More »

செயற்குழுக் கூட்டத் தீர்மானம் (4.4.15)

4.4.2015 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (4.4.2015) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் – 1 மத்திய பாஜக அரசு அனைத்து எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2015-ஐ நிறைவேற்றுவதில் பிடிவாதமாக ...

Read More »

21ஆவது மாநில மாநாட்டு பொதுக்கூட்டம்: தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரை

பிப். 19 ஆம் தேதி நடைபெற்ற சிபிஐ(எம்) 21ஆவது மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரை;

Read More »

[Live] 21st State Comference Public Meeting!

Read More »