Tag Archives: TNEB

மின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா? க.கனகராஜ்

தமிழகம் மின்மிகை மாநிலமா? அதிமுக அரசில் மின்வெட்டே இல்லை என்பது உண்மையா? அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா? நேற்று 20.7.20 தமிழகத்தின் மாண்புமிகு மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கீழ்க்கண்ட மூன்று விசயங்களை பிரதானமாக முன்வைக்கிறார். 1. மார்ச் – ஜீன் மாதங்களில் மின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லை. அதனால் யாரும் பாதிக்கப்படவில்லை. 2. கடந்த பத்தாண்டுகளில் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மின்வெட்டே இல்லை. 3. தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. இந்த மூன்று ...

Read More »

உத்தேச மின்கட்டண உயர்வைக் கைவிடுக! மின் வாரிய நிர்வாக முறைகேடுகளைக் களைந்திடுக!

உத்தேச மின் கட்டண உயர்வு தமிழக மக்களின் தலைக்கு மேல் தொங்குகிற கத்தியாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இது குறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம், அதன் இணையதளத்தில் பொது அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. கட்டண உயர்வை, அரசு மானியம் கொடுத்து ஈடுகட்டும், மக்களின் மீது சுமத்தாது என்பன போன்ற செய்திகள் வந்தாலும் கடைசியில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேசமயம், உயர்வுக்கான காரணமாக நிதிச்சுமை முன் வைக்கப்படுகிறது. ஏற்கனவே, உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவிகிதம் வரை மின் ...

Read More »