Tag Archives: Trans POrt Union

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டி ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் 6 ஆயிரத்து 227 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 25 ஆண்டு முதல் 35 ஆண்டுகள் வரை போக்குவரத்து கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தவர்கள். இவர்களுடைய சம்பளத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கு வழங்குவதற்கு போக்குவரத்து கழகங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டப்படியான ஓய்வூதியப் பலன்கள் எதையும் அரசாங்கம் இன்று வரையிலும் அவர்களுக்கு வழங்கவில்லை. இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஒட்டு மொத்த தொகை ...

Read More »