ஆண்டாண்டு காலமாக வனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும், பழங்குடியினரையும் வனங்களிலிருந்து வெளியேற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இவர்களைப் பாதுகாத்திடும் விதத்தில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர்மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வனங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும், பழங்குடியினரையும் வெளியேற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம், பிப்ரவரி 20 அன்று எழுத்துப்பூர்வமான ஆணை ...
Read More »