Tag Archives: tribals

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக!

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக - மத்திய மாநில அரசுகளுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள்

Read More »

அம்மாவுக்காக அல்ல, தில்லி தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி! – பிருந்தா காரத்

வன மக்களுக்கு அரசும் நீதிமன்றமும் துரோகமிழைத்தாலும் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிவிட்டோம். நீதிமன்றமும் இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். என்ன ஆனாலும் சரி நாங்கள் எங்களது நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம். அது எங்களது நிலம்.

Read More »

வாச்சாத்தி கொடூரமும் 25 ஆண்டுகள் போராட்டமும்!

முதன்முதலில் வாச்சாத்தி கிராமத்துக்கு நாங்கள் சென்றது 1992, ஜுலை 14 அன்று. 25 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றன! பேச்சில்லாத கிராமமாகத்தான் அப்போது இருந்தது வாச்சாத்தி. வருவாய்த் துறை ஆவணங்களில் மனிதர்கள் வாழாத கிராமத்தை இப்படித்தான் குறிப்பிட்டிருப்பார்களாம். ஆம்! எந்த ஜீவராசிகளும் அந்த ஊரில் இல்லை. எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. வீடு, வீட்டில் இருந்த பொருட்கள், வளர்த்த ஆடு, மாடு, கோழி, நாய்கள் என எல்லாம்! மனிதர்கள்? சிக்கியவர்கள் சிறையில், மற்றவர்கள் மலையில்! தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இப்படி ஒரு கொடுமையை அதற்கு முன் நான் ...

Read More »