Tag Archives: Trichy blast

திருச்சி வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து சிபிஐ(எம்) கண்டனம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் வெடிமருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இந்த தொழிற்சாலை நீண்டகாலமாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசுப்பட்டு அருகிலுள்ள பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. விவசாயமும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.  எனவே இத்தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி ...

Read More »