Tag Archives: Tripura

பாதல் சவுத்ரி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்!

அரசியல் உள்நோக்கம் கொண்ட, மனிதத் தன்மையற்ற இந்த கைது நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நேர்மையான கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு திரிபுரா மக்கள் நன்கு அறிவார்கள். பாஜகவின் சதி முயற்சிக்கு எதிராக சட்டப்படியும் அரசியல் வழிமுறைகளிலும் கட்சி போராடும்

Read More »

பயங்கரவாதிகளுடன் பாஜக கூட்டணி – திரிபுரா தேர்தலில் விரட்டியடிப்போம்: சீத்தாராம் யெச்சூரி

தேசபக்தி பற்றி வாய்ச்சவடால் அடிக்கும் பாரதிய ஜனதா கட்சி, திரிபுராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பிரிவினைவாதிகளுடனும் பயங்கரவாதிகளுடனும் கூட்டணி அமைத்திருக்கிறது. திரிபுராவில் நல்லாட்சி நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியை தேர்தலில் எதிர்கொள்வதற்காக எத்தகைய இழிவான உத்தியையும் கடைப்பிடிப்பதற்கு பாஜக தயாராகி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. திரிபுராவில் இடதுசாரிகளுக்கு எதிராக எத்தகைய உத்தியை கையாண்டாலும் தேர்தலில் பாஜகவால் வெற்றிபெற முடியாது, இந்த உலகையே ஆளத் துடித்த நெப்போலியனே வாட்டர்லூ எனும் இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் வீழ்த்தப்பட்டான்; அதேபோல ...

Read More »

தேவை தலைவர் அல்ல… கொள்கை – திரிபுரா இடது முன்னணி பிரச்சார துவக்கத்தில் சீத்தாராம் யெச்சூரி

ஞாயிறன்று அகர்தலாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடிய பிரம்மாண்டமான பேரணியில் துவக்கியது. விவேகானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் பேரணி – பொதுக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு; இராமாயணத்தை கவனமாக படியுங்கள். ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றும் கனவுகளோடு ராமர் என்ற அந்த மன்னன் புறப்பட்டார். ஆனால் தனது கனவை நிறைவேற்ற முடியாத வகையில், லவா, குசா என்ற இரண்டு சின்னஞ்சிறிய சகோதரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். நரேந்திர மோடியின் கனவுகளை, சுத்தியலும், அரிவாளும் தடுத்து நிறுத்தும். மோடியின் ஆட்சியில் இந்த நாட்டிற்கு ...

Read More »

8வது முறையாக ஆட்சி அமைப்போம் – திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

திரிபுராவின் நலுவா நகரில் நடைபெற்ற பெருந்திரள் பொதுக்கூட்டத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேச்சின் விபரம்:- பாஜக கூறிவரும் குஜராத் மாடலை அம்மாநில மக்களே நிராகரித்துவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது 165 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக மூன்று இலக்கத்தைத் தொட முடியாமல் நின்றுவிட்டது. தற்போது பிரதமரே கூட குஜராத் மாடல் பற்றிப் பேசுவதில்லை. பாஜகவின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, இடதுசாரிகள்தான் உண்மையான மாற்று. ஏராளமான சாதனைகளை திரிபுராவின் இடது முன்னணி தலைமையிலான அரசு செய்திருக்கிறது. எனவே, ...

Read More »

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் ஒலிபரப்பப்படாத சுதந்திர தின உரை

அன்பிற்குரிய திரிபுரா மக்களே, இந்த சுதந்திர தினத்தில் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கும், நமக்கிடையில் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் என்பது வெறும் சடங்குகளல்ல. இந்த தினத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் இந்நாளுடன் மக்களுக்கு இருக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கம் ஆகியவற்றை நாட்டு மக்கள் உணர்ந்து போற்ற வேண்டிய முக்கிய தருணம். இந்த சுதந்திர நாளில், சமகாலத்தில் மிக முக்கியமாக நினைக்க வேண்டிய விஷயங்கள் நம்முன் ...

Read More »

Tripura under Left Front: Jitendra Choudhary explains

Jitendra Choudhary

Tripura, under the Left Front rule, is a model State for Adivasi development for the whole of India. Just a few decades back, this State was ridden with backwardness and insurgency-related violence. In the last 15 years, restoration of peace, significant improvement in agriculture and allied sectors, education, healthcare, creation of infrastructure, improvement of quality of life — these are ...

Read More »

Tripura Gives Mustard & Pulses Through PDS

Setting another example of its alternative pro people policy look out and what can be done even with meagre resources, the Left Front Government in Tripura became the first state in the country to introduce cash subsidy on mustard oil and pulses for all the families of the state through public distribution system. In a function at Rabindra Shatavarshiki Bhavan on 2nd ...

Read More »