Tag Archives: Udhayachandran

தமிழக அரசின் கல்விக் கொள்கை பாராட்டத்தக்கவை தொடரட்டும்; அடிப்படை மாற்றங்களும் தொடங்கட்டும்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் 110 விதியின்  கீழ் 19.6.2017 அன்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்து சில புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் மேல்நிலை முதலாமாண்டிற்கும் பொதுத்தேர்வு,  இரண்டாண்டுகளுக்கும் சேர்த்து (600 + 600) மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி, 1ம் வகுப்பிலிருந்து மேல்நிலை இரண்டாமாண்டு வரை பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ  அடிப்படையில்  மாற்றுவது உள்ளிட்ட கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ள கல்வி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது. கற்றலின் இனிமையை உறுதி செய்வது, கற்றலை மனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் வைப்பது, புதுமையான கற்றல் – கற்பித்தல் ...

Read More »