Tag Archives: vc kulandaiswamy

முனைவர் வா.செ.குழந்தைசாமி மறைவுக்கு சிபிஐ(எம்) அஞ்சலி!

கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி (வயது 87) காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வா.செ.குழந்தைசாமி, கரக்பூர் ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். ஜெர்மனி, மற்றும் அமெரிக்காவில் உயர் கல்வி முடித்து, நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் ...

Read More »