Tag Archives: women liberation

உலக மகளிர் தினம் உருவானதெப்படி?

உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும், எல்லா அமைப்புகள் சார்பாகவும், மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. ஏதோ பெண்களுக்கான சில சலுகைகள், அவர்களைச் சார்ந்த சில வர்த்தக ஏற்பாடுகள் என்றுதான் உலக மகளிர் தினத்தைப் பலர் பார்க்கின்றனர். ஆனால் உலக மகளிர் தினத்தின் நோக்கம் என்பது வேறு. உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது. உள்ளடக்கம் உருவானது எப்படி? என்று பரிசீலிக்கிற போது உலக மகளிர் தினம் மார்ச் 8 என, உருவான பின்னணியையும் சேர்த்து பரிசீலித்தால் தான் நாம் சரியான முடிவுக்கு வர ...

Read More »