Tag Archives: Yechury is not a caste name

”யெச்சூரி என்பது ஜாதிப் பெயர் அல்ல!”

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை, தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில் சந்தித்தோம். ஒரு மணி நேரத்துக்கு மேல் நீண்ட அந்த உரையாடல், யெச்சூரி என்ற பெயர் குறித்த கேள்வியுடன் தொடங்கியது… “யெச்சூரி என்பது ஜாதிப் பெயரா, அல்லது உங்கள் குடும்பப் பெயரா?” “யெச்சூரி என்பது ஒரு கிராமத்தின் பெயர். ஆந்திராவில், கோதாவரி ஆற்றங்கரையில் யெச்சூரி என்ற ஒரு கிராமம் இருந்தது. அதுதான், என் தந்தை வழித் தாத்தாவின் கிராமம். ஒரு முறை கோதாவரியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, ...

Read More »